இலங்கையில் பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமாகி தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார் லாஸ்லியா.
3 திரைப்படங்களின் கதாநாயகியாக ஒப்பந்தமான லாஸ்லியா, மேலும் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகும் படத்திலும் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.
படங்களை தவிர்த்து விளம்பர படங்களிலும் கவனம் செலுத்தி வரும் லாஸ்லியா சமீபத்தில் கூட சோப் விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார்.
லாஸ்லியா வெளியிடும் புகைப்படங்கள் அனைத்துமே அழகுதான் என ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் தற்போது வெள்ளை உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.