Jet tamil
இலங்கைசினிமா

இலங்கையில் ஆரம்பமான நடிகர் விஜயின் புதிய படத்தின் படப்பிடிப்பு!

இலங்கையில் ஆரம்பமான நடிகர் விஜயின் புதிய படத்தின் படப்பிடிப்பு

தென்னிந்தியாவில் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் பிரபல இயக்குநர் வெங்கட் பிரவு இயக்கத்தில் GOAT என்ற படம் உருவாகி வருகின்றது.

இந்த திரைப்படத்தின் சில காட்சிகள் இலங்கையில் பதிவு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த தகவல் இலங்கையில் உள்ள விஜய் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக ஏற்கனவே படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு இலங்கை வந்து, ‘லொக்கேசன்’ பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்.

நேற்று 4-ம் திகதி முதல் படப்பிடிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் படத்தின் படப்பிடிப்பு இலங்கையின் பல்வேறு இடங்களில் குறுகிய காலத்துக்குள் இடம்பெறவுள்ளதாக் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் நடிப்பில் உருவாகும் GOAT திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புத்தாண்டு அன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Related posts

புகையிரத விபத்தில் இருவர் உயிரிழப்பு!

kajee

மதுவரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

kajee

யாழில் இடம்பெற்ற சர்வதேச குடும்ப நல உத்தியோகத்தர் தின நிகழ்வு…!

Sinthu

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் கெருடபுராணம் எனும் தலைப்பில் ஆண்மீக உரை

Sinthu

இளம் தலைவர்களை ஒன்றிணைத்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்பத் தயார்! சந்திரிக்கா அதிரடி அறிவிப்பு

jettamil

வடக்கு மாகாண துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி

jettamil

Leave a Comment