Jet tamil
இலங்கை

உலகளவில் கொரோனா தொற்று – 11.19 கோடி பேரைக் கடந்தது..!

corona 4930546 scaled 1 e1616323416404

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.19 கோடியைக் கடந்துள்ளது.

சீனாவில் உள்ள உகான் நகரில் சந்தை ஒன்றில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை மோசமாக பாதித்து வருகின்றது.

இந்தநிலையில், உலகம் முழுவதுமாக கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 11.19 கோடி பேரைக் கடந்துள்ள நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரையில் 8.72 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

அத்துடன் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24.77 இலட்சத்துக்கும் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளனர்.

வைரஸ் தொற்றியவர்களில் 2.21 கோடிக்கு அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 93,900 க்கு மேற்பட்டோரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவின் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது…

Related posts

இன்றைய (06.12.2024) இரண்டாவது நாள் இடைக்கால பாதீட்டுத் திட்ட விவாதம் – நேரலை

jettamil

பசில் அமெரிக்காவில் இருந்து திரும்பவில்லை – SLPP இல் பதவி மாறுதல் விவாதங்கள்

jettamil

இன்று முதல் எரிபொருள் விலைகள் மாற்றம்!

jettamil

மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடனே கைது செய்ய கடும் அழுத்தம்

jettamil

மட்டக்களப்பில் சர்வதேச எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்

jettamil

முடங்கிய லாஃப் எரிவாயு விநியோகம் – அரசாங்கத்தின் கடும் எச்சரிக்கை

jettamil

Leave a Comment