தமிழ் சினிமா திரைப்படங்களை திரையரங்குகளில் பார்த்து மகிழலாம் என்ற காலங்களை கடந்து தற்போது ஓடிடி தளத்திலும் பார்த்து மகிழலாம் என்ற நிலையில் காலம் மாறிவிட்டது.
சமீபகாலமாக பல திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல பிரபல நடிகர்களின் திரைப்படங்களே அதில் வெளியாவது வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு தமிழில் சூர்யா நடித்து வெளியான சூரரை போற்று திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில் பெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளது. இத்திரைப்படம்
ஓடிடி தளத்தில் தற்போது
அதிகமானோரால் பார்த்து ரசித்த படம் என்றாகிவிட்டது.
இந்நிலையிலேயே தெலுங்கில் ரவி தேஜா, ஸ்ருதி ஹாசன் நடித்து வெளியான Krack படம் ஓடிடி தளத்தில் தற்போது இப்படத்திற்கு 250 மில்லியன் பார்வைகளை தொட்டுள்ளது.