Jet tamil
கனடாஉலகம்

கனடாவில் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் முதல் இரத்த உறைவு பாதிப்பு பதிவாகியது!

கனடாவில் கோவிஷீல்ட் – அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் முதல் இரத்த உறைவு பாதிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி கனடாவின் பொது சுகாதார நிறுவனம் ஒரு மின்னஞ்சலில் இந்த பாதகமான நிகழ்வை அனுபவித்த கனேடிய குடியிருப்பாளரின் அறிக்கையைப் பெற்றதாகக் கூறியுள்ளது.

குறித்த கனேடியர் குறைந்த இரத்த உறைவு பாதிப்புடன் வீட்டில் குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து பொதுச் சுகாதார முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில்இ ‘இந்த அறிக்கைகள் மிகவும் அரிதானவை.

பயன்பாட்டிற்கான தடுப்பூசிகளை அங்கீகரிக்கும் ஹெல்த் கனடா, இந்த தடுப்பூசியின் நன்மைகள் இன்னும் சாத்தியமான அபாயங்களை விட அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வாடகை வீடு தேடுவோரின் எண்ணிக்கை அதிகர்ப்பு

kajee

சிரியாவில் பள்ளி பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 7 பேர் பலி

jettamil

விண்வெளிக்கு மீன் குழம்பை எடுத்துச் சென்ற சுனிதா வில்லியம்ஸ்

jettamil

75 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐக்கிய அரபு நாடுகளில் வெள்ளப்பெருக்கு!

jettamil

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

jettamil

கனடா – ஒன்றாரியோ அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

jettamil

Leave a Comment