கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல்வேறுபட்ட பதவி நிலை வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
பதவி நிலைகள்:
- Translator (Sinhala/Tamil)
- Management Assistant (Store Keeping)
3.Welder - Technical Officer (ICT)
- Nursing Officer
குறித்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி திகதி:09/06/2021
முழு விபரம் மற்றும் விண்ணப்பம் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
மற்றவர்கள் பயன்பெற இந்த தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள்.
முழு விபரம்: Download
விண்ணப்பம்: Download