Jet tamil
ஆன்மீகம்

சிறப்புமிகு சக்தி விரதம் நவராத்திரி…

இந்து மக்களால் கொண்டாடப்படக்கூடிய தீபாவளி, பொங்கல், போன்ற பெரிய பண்டிகைகளைப் போல இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படக்கூடிய முக்கிய பண்டிகை விரதம் நவராத்திரி.

புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியிலிருந்து நவமி திதி வரை கொண்டாடப்படக்கூடிய விரதமாகும்.

9 நாட்கள் கொண்டாடப்படக்கூடிய இந்த பண்டிகை அம்மனுக்குரிய விரத வழிபாடாகும். இந்த நாட்களில் கொலு வைப்பது, நவராத்திரிக்கான உணவு வகைகள் வைத்து இறைவனை வழிபடுவது வழக்கமாகும்.

2021ம் ஆண்டு நவரத்திரி விழா அக்டோபர் 7ம் தேதி (புரட்டாசி 21) தொடங்கி அக்டோபர் 14, 15ம் தேதி முறையே ஆயுத பூஜை எனும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி கொண்டாடப்பட்டு நவராத்திரி கொண்டாட்டம் முடிவடையும்.

Related posts

பொங்கல் வைக்க உகந்த நேரம் இது தான்..!

Jet Tamil

பாவமும் புண்ணியமும்

Sinthu

சோபகிருது வருட சுப நேரங்கள்!

Sinthu

புனித பெரிய வெள்ளி கூட்டுத்திருப்பலியில் ஈடுபட்டுவரும் கிறிஸ்தவர்கள் – வீடியோ

Sinthu

இன்று சூரிய கிரகணம்

Sinthu

பித்ரு தோஷம் நீங்க செய்யவேண்டிய பரிகாரங்கள்…

Sinthu

Leave a Comment