Jet tamil
வேலைவாய்ப்புக்கள்

திடீர் மரண விசாரணை அதிகாரிகள் பதவிக்கான வேலைவாய்ப்பு!

job 1

நீதியமைச்சினால், திடீர் மரண விசாரணை அதிகாரிகள் பதவிக்கு ஆட்சேர்ப்பு – 2021க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தகைமைகள்
1. இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும்

2. நியமனத்தை எதிர்பார்க்கின்ற திடீர் மரண விசாரணை அலுவலர் நிரந்தர வசிப்பாளராக இருத்தல் வேண்டும்

3. விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதித் திகதிக்கு 30 வயதுக்குக் குறையாதவராகவும், 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல வேண்டும்

4. க.பொ.த. (உ.த.) பரீட்சையில் ஒரே தடவையில் 03 பாடங்களில் சித்தியடைந்திருத்தல்

(இதன் போது விஞ்ஞான பாடங்களில் சித்தியடைந்துள்ள விண்ணப்பதாரிகளுக்குமுன்னுரிமை வழங்கப்படும்.)


5. நன்னடத்தை உள்ளவராகவும், சிறந்த தேகாரோக்கியமுள்ளவராகவும்,இருத்தல் வேண்டும்.


6. திடீர் மரண விசாரணை (முஸ்லிம்) பதவிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் மொழியில் பேசுவதற்கும், எழுதுவதற்கும் வாசிப்பதற்குமான தேர்ச்சி இருத்தல் வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Secretary, Ministry of Justice, Superior Courts Complex, Colombo

விண்ணப்ப படிவம் :- Download

Related posts

பாராளுமன்ற அதிகாரி காலியிடங்கள் (திறந்த தேர்வு) 2024

jettamil

தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (NARA) வேலைவாய்ப்பு

jettamil

அரச சேவையில் பதவி வெற்றிடங்கள் – வெளியாகவுள்ள வர்த்தமானி அறிவிப்பு

Jet Tamil

வீட்டில் இருந்து கொண்டே online மூலம் telemarketing executive வேலைவாய்ப்பு

Sinthu

OL தகைமை உடன் Uk நாட்டின் Trip country நிறுவனத்தில்வேலைவாய்ப்பு

Sinthu

வங்கியாளர்களுக்கான நிறுவனத்தில் முகாமைத்துவ உதவியாளர் வேலைவாய்ப்பு

Sinthu

Leave a Comment