Jet tamil
சினிமா

நடிகர் சூர்யாவிற்கு கொரோனா தொற்று!

soorya

கொரோனா வைரஸ் கோரத் தாண்டவம் ஆடிவரும் நிலையில் இந்தியாவில் பாடகர்கள்,சினிமா பிரபலங்கள் என கொடிய தொற்றுக்கு இலக்காகி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளதாக உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது ரசிகர்கள் இடையே திடீர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது.

அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

விஜய் தொலைக்காட்சி மேடையில் கலக்கவுள்ள யாழ். குயில் பிரியங்கா!

kajee

குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் மறைவு: திரைப்பிரபலங்கள் சோகத்தில்

jettamil

நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்

jettamil

நடிகர் விஜய் முதல்வராக வர வேண்டுமென கடா வெட்டி விருந்து

jettamil

வடமராட்சி மண்ணில் இசைக்குயில் கில்மிசாவுக்கு மாபெரும் கௌரவிப்பு விழா

jettamil

கில்மிஷா,அசானி இருவரும் இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

jettamil

Leave a Comment