இலங்கைகல்விபல்கலைக்கழக அனுமதி பெற்றவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கும் செயற்றிட்டம்! by SinthuFebruary 12, 2021February 12, 2021 Share பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்களுக்கு சலுகை அடிப்படையில் மடிக்கணினிகளை வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் மடிக்கணினிகளைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பம் மற்றும் இதர தகவல்களை கீழே உள்ள இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பம் : Download