உரிமைக்காய் குரல் கொடுப்போம் ஓரணியாய் அணி சேர்வோம்.தமிழருக்கு எதிராக தொடரும் இனவழிப்புக்கு எதிராக சர்வதேசத்தை திரும்பிப் பார்க்க வைக்க வேண்டிய தருணம்.
இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக் கூற வைக்க வேண்டிய தருணம்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் கவனயீர்ப்பு பேரணி வந்தடையவுள்ள எமது மண்ணை மேலும் சிறப்பாக்க வேண்டியது எமது கடமை…
மக்களே சிந்தியுங்கள். அந்த சில மணி நேரத்தை நமதாக்குவோம் விரைந்திடுங்கள்.
வல்வெட்டித்துறை பஸ்தரிப்பிடத்தில் பேருந்துகள் உங்களின் பங்ளிப்பினை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும்
எனவே மக்கள் அவர்கள் எம்மை அண்மிக்கும் நேரம் சில வேளைகளில் முன்ன பின்ன அமையலாம் ஆகையினால் அனைவரையும் நாளை மு.ப 11 மணியளவில் தயாராக இருக்குமாரு கேட்டுக்கொள்கின்றார்கள் வல்வெட்டித்துறை இளைஞர்கள்.