பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி மக்கள் எழுச்சி பேரணி ஏற்பாட்டாளர்களினால் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் என்ற பெயரில் அமைப்பொன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்பாட்டாளர்கள் தரப்பில் வேலன் சுவாமிகள், லியோ பாதிரியார், மட்டக்களப்பு சிவில் அமைப்பின் சிவயோகநாதன் ஆகியோர் யாழ். ஊடக அமையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தனர்.
அந்த அமைப்பின் ஊடக அறிக்கை