இந்தியாவில் மழையின் போது மரத்திற்கு கீழே நின்று கொண்டிருந்த சில நபர்கள் மீது மின்னல் தாக்கி உள்ளது.
இச்சம்பவம் இடம்பெற்றதும் அந் நபர்கள் சிலையாக சரிந்து விழுவது போல் அந்த காணொளி வெளியாகி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.