வெற்றிலைக்கேணி அந்தோனியார் ஆலயத்தில் புது வருடத் திருப்பலி
கட்டைக்காடு பங்குக்கு உட்பட்ட வெற்றிலைக்கேணி அந்தோனியார் ஆலயத்தில் இன்று வருடத் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது
கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் இன்று காலை 06.00 குறித்த திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
வருடத்திருப்பலியில் பலர் கலந்து கொண்டு தங்களது இறைவேண்டுதல்களை நிறைவேற்றியதுடன் பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளாரால் பங்குமக்கள் முன்னிலையிலும் கடலும் ஆசிர்வதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.