யாழ்ப்பாண மாவட்டத்தில் மு.ப 10.00 மணி வரை 16℅ வீதம் வாக்களிப்பு!
பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் சுமுகமாக நடைபெற்று வருகின்றது.
இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் மு. ப 10.00 மணி நிலவரப்படி 16% வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது.
ஊடகப் பிரிவு மாவட்டச் செயலகம் யாழ்ப்பாணம்