இப் பண்ணையில் கால்நடைகள், நெல் வயல், மரக்கறிகள், தேனீ வளர்ப்பு, மீன் வளர்ப்பு போன்ற செயற்பாடுகள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. இங்கு வேலை செய்வதற்கு ஆண் வேலையாட்கள் தேவை. வேலையாட்களுக்கு ரூபாய் 40,000/= சம்பளம் மற்றம் தங்குமிட வசதி மூன்று வேளை உணவு மற்றும் மாதத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறையும் வழங்கப்படும்.
Kk organic farm Pvt Ltd
பனிச்சங்குளம்.
மாங்குளம்.
வவுனியா.
தொடர்புக்கு : 0775789342