Jet tamil
இலங்கை

பனை அபிவிருத்தி சபை தலைவராக இரானியேஸ் செல்வின் பொறுப்பேற்பு!

IMG 20241021 095934

பனை அபிவிருத்தி சபை தலைவராக இரானியேஸ் செல்வின் பொறுப்பேற்பு!

பனை அபிவிருத்தி சபை தலைவராக இரானியேஸ் செல்வின் பொறுப்பேற்றார்.

கைதடியில் உள்ள பனை அபிவிருத்தி சபை அலுவலகத்தில
சுப நேரத்தில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

சுற்றாடல், வன ஜீவராஜிகள் பெருந்தோட்ட உட்கட்டுமான அமைச்சர் விஜித கேரத் அவர்களினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவர் இலங்கை நி்வாக சேவையில் பல்வேறு பதவிகளை வகித்த நிலையில் புதிய அரசாங்கத்தினால் பனை அபிவிருத்தி சபை தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை 10:15 மணியளவில் சுப வேளையில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

Related posts

இன்றைய (06.12.2024) இரண்டாவது நாள் இடைக்கால பாதீட்டுத் திட்ட விவாதம் – நேரலை

jettamil

பசில் அமெரிக்காவில் இருந்து திரும்பவில்லை – SLPP இல் பதவி மாறுதல் விவாதங்கள்

jettamil

இன்று முதல் எரிபொருள் விலைகள் மாற்றம்!

jettamil

மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடனே கைது செய்ய கடும் அழுத்தம்

jettamil

மட்டக்களப்பில் சர்வதேச எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்

jettamil

முடங்கிய லாஃப் எரிவாயு விநியோகம் – அரசாங்கத்தின் கடும் எச்சரிக்கை

jettamil

Leave a Comment