Jet tamil
ஆலயங்கள்

நயினை நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் கும்பாபிஷேக பெருவிழாவிற்காக பூர்வாங்க கிரியைகள் ஆரம்பம்

நயினை நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் கும்பாபிஷேக பெருவிழாவிற்காக பூர்வாங்க கிரியைகள் ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் மகா கும்பாபிஷேக பெருவிழாவிற்கான பிரதிஷ்டா பூர்வாங்க கிரியைகள் இன்றைய தினம் அதிகாலை 5.00 மணிக்கு பக்தி பூர்வமாக ஆரம்பமாகியது.

புனராவர்த்தன அஷ்டபந்தன ஸ்வரண பந்தன உத்த மோத்தம த்ரயத்திரும்சமத் குண்டபக்ஷ மஹாயாக பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம், எதிர்வரும் 24.01.2024 அன்று காலை நிகழவுள்ளது.

21.01.2024 அன்று நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மனுக்கு உரிய தூபதீபம், யந்திர ஸ்தாபனங்கள், பரிவார மூர்த்திகள், பிரம்ஸ்தாபனம், அர்த்தபந்தண சாத்தல் இடம்பெற்று, மறுநாள் 22.01.2024 அன்று காலை 07.00 மணிக்கு எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு மறுநாள் 23.01.2024 மாலை 05.00 வரை இடம்பெற்று இனிதே நிறைவடையும்.

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் புனராவர்த்தன அஷ்டபந்தன ஸ்வரண பந்தன உத்தமோத்தம த்ரயத் திரும்சமத் குண்டபக்ஷ மஹாயாக பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேச கிரியைகளை நடாத்துவதற்காக 27 சிவாச்சாரியர்கள் கலந்து கொள்ளுகின்றனர்.

Related posts

வரலாற்றுச் சிறப்புமிக்க பன்றித் தலைச்சி கண்ணகை அம்மன் ஆலயத்தில் பங்குனித் திங்கள் உத்தரம்!

kajee

கீரிமலை நகுலேச்சர ஆலயத்தின் முத்தேர் இரதோற்சவம்

kajee

மஹா சங்கடஹர சதுர்த்தி உற்சவம்

kajee

வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை நகுலேச்சரத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பம்!

kajee

தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் மாசி மகத் தீர்த்த உற்சவம்

kajee

நயினை நாகபூசணி அம்மனின் மண்டலாபிஷேக நிறைவு உற்சவம்

kajee

Leave a Comment