இலங்கைதனியார் மயமாகும் அரச நிறுவனங்கள் by SinthuApril 5, 2023April 5, 2023 Share அரச நிறுவனங்களை, தனியார்மயமாக்கல் திட்டத்திற்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அதாவது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.