மொரட்டுவ பல்கலைக்கழகம் உளச்சார்பு பரீட்சை விண்ணப்பம் 2021
மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் 2021 கல்வி ஆண்டுக்கான பின்வரும் கற்கை நெறிகளுக்கான உளச்சார்பு பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பம் கோரப்பட்ட கற்கை நெறிகள். Architecture Degree (B.Arch) Design Degree (B. Des) Landscape Architecture...