யாழ். மாநகர சபையின் தீயணைப்புச் சேவை தற்காலிக இடைநிறுத்தம்
யாழ். மாநகர சபையின் தீயணைப்பு சேவையானது இன்று முதல் மறுஅறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக (28) மாநகர ஆணையாளர் இன்று அறிவித்துள்ளார். தீயணைப்பு வாகனத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தவேலை காரணமாகவே இவ்வாறு தீயணைப்புச் சேவை...