Jet tamil
இலங்கையாழ்ப்பாணம்

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச கலந்துகொண்ட நிகழ்வு

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச கலந்துகொண்ட நிகழ்வு

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச் சபை மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் நீதி, சிறைச்சாலை அலுவல்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஐபக்‌ஷ, நீதி, சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன, தேசிய நல்லிணக்க சமூகவாழ்வு, சகவாழ்வு அலுவலக பிரதானி திருமதி துசாரி சூரியராச்சி, பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் கிருஷாந்த பத்திராஜ, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன், யாழ் மாவட்டத்தினுடைய பிரதேசசெயலாளர்கள், வவுனியா பல்கலைகழக வேந்தர் மோகனதாஸ், தினைக்களங்களின் உத்தியோகத்தர்கள் உட்படப்பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Related posts

புகையிரத விபத்தில் இருவர் உயிரிழப்பு!

kajee

மதுவரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

kajee

யாழில் இடம்பெற்ற சர்வதேச குடும்ப நல உத்தியோகத்தர் தின நிகழ்வு…!

Sinthu

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் கெருடபுராணம் எனும் தலைப்பில் ஆண்மீக உரை

Sinthu

இளம் தலைவர்களை ஒன்றிணைத்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்பத் தயார்! சந்திரிக்கா அதிரடி அறிவிப்பு

jettamil

வடக்கு மாகாண துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி

jettamil

Leave a Comment