இலங்கைஉணவகம் ஒன்று மீது இனந்தெரியாதோர் தாக்குதல் by kajeeMarch 13, 2024March 13, 2024 Share உணவகம் ஒன்று மீது இனந்தெரியாதோர் தாக்குதல் கிளிநொச்சி கனகபுரம் வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்று மீது நேற்று இரவு இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். சம்பவத்தில் பிரதான வாயில் சேதப்படுத்தப்பட்டு நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.