Jet tamil
இலங்கை

முதல் தவணை நிதி இலங்கைக்கு எப்போது கிடைக்கும்? சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து முதல் தவணை நிதியை, இலங்கை இன்னும்  இரண்டு  நாட்களில் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் நாணய மற்றும் மூலதன சந்தைத் துறையின் கடன் மூலதன சந்தைப் பிரிவின் தலைவர் பீட்டர் புரூயர்   (Peter Breuer)  இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்டதன் அடிப்படையில், சீர்திருத்த செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு இலங்கை பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இலங்கை மத்திய வங்கியை மேலும் சுதந்திரமானதாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பீட்டர் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையுடனான ஒப்பந்தத்தின் கீழ் இந்த நிதியை வழங்குவது, இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் அது ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் நடைபெறும் என்றும் சர்வதேச நாணயம் நிதியம் தெரிவித்துள்ளது.

Related posts

சுழிபுரத்தில் சுமந்திரனின் கூட்டத்தில் குழப்பம் – தலையிட்ட பொலிஸார்!

kajee

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்து இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

kajee

ரவிராஜ் அவர்களது நினைவேந்தல்

kajee

சுமந்திரன் ஜனாதிபதி அநுரகுமாரிடம் விடுத்த பகிரங்க கோரிக்கை

jettamil

சுன்னாகம் பகுதியில் போலீசாரின் கொடூர தாக்குதல்

kajee

ஜனாதிபதி துயிலும் இல்லங்களில் இருந்து இராணுவத்தை அகற்ற வேண்டும் – பொன்.சுதன் கோரிக்கை!

kajee

Leave a Comment

plugin | Job | Job | jobs | Submit anchor text | Submit anchor text | debt consolidation | Submit anchor text | Submit anchor text | Submit anchor text | Submit anchor text | Submit anchor text | Submit anchor text |