Jet tamil
இலங்கைமுக்கியச் செய்திகள்

பண்டிகைக் காலத்தில் அதிகரிக்குமா பொருட்களின் விலைகள்? – வெளியான அறிவிப்பு

பண்டிகைக் காலத்தில் அதிகரிக்குமா பொருட்களின் விலைகள்? – வெளியான அறிவிப்பு

நாட்டில் மீண்டும் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்துள்ளதால், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சில வர்த்தகர்கள் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மோசடி செய்து அதன் மூலம் பொருட்களின் விலை அதிகரிப்பை காட்டுகின்ற சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறானதொரு நிலையில், நேற்றையதினம்(08) முதல் அமுலாகும் வகையில் லங்கா சதொச நிறுவனம், 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 125 ரூபாவினாலும், காய்ந்த மிளகாய் கிலோ கிராம் ஒன்றின் விலை 15 ரூபாவினாலும், வெள்ளை அரிசி கிலோ கிராம் ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 3 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றைய (06.12.2024) இரண்டாவது நாள் இடைக்கால பாதீட்டுத் திட்ட விவாதம் – நேரலை

jettamil

பசில் அமெரிக்காவில் இருந்து திரும்பவில்லை – SLPP இல் பதவி மாறுதல் விவாதங்கள்

jettamil

இன்று முதல் எரிபொருள் விலைகள் மாற்றம்!

jettamil

மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடனே கைது செய்ய கடும் அழுத்தம்

jettamil

மட்டக்களப்பில் சர்வதேச எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்

jettamil

முடங்கிய லாஃப் எரிவாயு விநியோகம் – அரசாங்கத்தின் கடும் எச்சரிக்கை

jettamil

Leave a Comment