Jet tamil

Author : Jet Tamil

இலங்கை

‘ஆவா’ கும்பல் தலைவன் கைது செய்யப்பட்டதையடுத்து, குடியிருப்பு உரிமையாளர்களுக்கு காவல்துறை நோட்டீஸ்

Jet Tamil
‘ஆவா’ கும்பல் தலைவன் கைது செய்யப்பட்டதையடுத்து, குடியிருப்பு உரிமையாளர்களுக்கு காவல்துறை நோட்டீஸ் யாழ்.மாவட்டத்தில் பல பாரிய குற்றங்களைச் செய்த ஆவா கும்பலின் தலைவன் என நம்பப்படும் நபர், யசோரபுர மலைப் பகுதியில் உள்ள இரண்டு...
இலங்கை

கொழும்பில் முக்கிய வீதிகளுக்குப் பூட்டு!

Jet Tamil
கொழும்பில் முக்கிய வீதிகளுக்குப் பூட்டு! நிலத்தடி குழாய்கள் பாதிக்கப்படுவதன் காரணமாக கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனிதெரு பகுதிகளில் உள்ள சில முக்கிய வீதிகள் இன்று மூன்று கட்டமாக மூடப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் உத்தரானந்த மாவத்தை,...
இலங்கை

நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Jet Tamil
நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை குறைந்தபட்ச வேக வரம்பை விட குறைவான வேகத்தில் வாகனம் ஓட்டும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது....
இலங்கை

பெலியத்தே படுகொலைச் சம்பவத்தில் மற்றுமொரு சந்தேகநபர் கைது

Jet Tamil
பெலியத்தே படுகொலைச் சம்பவத்தில் மற்றுமொரு சந்தேகநபர் கைது கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற ஐந்து பேரின் கொலைக்கு உதவிய நபரொருவர் நேற்று (04) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்....
இலங்கைவானிலை

இன்றைய வானிலை அறிக்கை 05.02.2024

Jet Tamil
இன்றைய வானிலை அறிக்கை 05.02.2024 கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று (05) பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அநுராதபுரம் மற்றும்...
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்டம் இன்று (05) ஆரம்பம்

Jet Tamil
பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்டம் இன்று (05) ஆரம்பம் அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்டம் இன்று (05) ஆரம்பமாகின்றன. உயர்தரப் பரீட்சை...
இலங்கை

மன்னாரில் சுதந்திர தின நிகழ்வு..!

Jet Tamil
மன்னாரில் சுதந்திர தின நிகழ்வு..! இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76 வது சுதந்திர தின நிகழ்வுகள் நாடு முழுவதும் இன்று (4) நடைபெற்று வரும் நிலையில் மன்னார் மாவட்டத்திலும், மாவட்ட அரசாங்க அதிபர்...
இலங்கையாழ்ப்பாணம்

வடமராட்சி கிழக்கிலும் சுதந்திர தின நிகழ்வு.!

Jet Tamil
வடமராட்சி கிழக்கிலும் சுதந்திர தின நிகழ்வு.! இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76வது சுதந்திர தின நிகழ்வு வடமராட்சி கிழக்கு பிரதேசசெயலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. காலை 8.27 மணிக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி அவர்களால்...
இலங்கை

பொலிசாரின் தடைகளை மீறி மட்டக்களப்பில் போராட்டம்.!

Jet Tamil
பொலிசாரின் தடைகளை மீறி மட்டக்களப்பில் போராட்டம்.! சிறிலங்காவின் சுதந்திர தினம் தமிழர்களின் கரிநாள் எனும் தொனிப் பொருளில் பொலிசாரின் பல தடைகளைத் தாண்டியும் நீதிமன்ற தடை உத்தரவை மீறியும், பொலிசாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்...
இலங்கை

கிளிநொச்சி போராட்டம் – கைதானோர் விடுதலை.!

Jet Tamil
கிளிநொச்சி போராட்டம் – கைதானோர் விடுதலை.! சுதந்திர தினத்தை கரிநாளாக சித்தரித்து, யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டத்தின் போது, பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட பல்கலை மாணவர்கள் ஐவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்....
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறீதரன்,சாள்ஸ் நிர்மலநாதன் மீது கிளிநொச்சியில் தாக்குதல்

Jet Tamil
சிறீதரன்,சாள்ஸ் நிர்மலநாதன் மீது கிளிநொச்சியில் தாக்குதல் கிளிநொச்சியில் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட சுதந்திரதின கரிநாள் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...
இலங்கைசிறப்புப் பதிவு

தந்தையை திட்டமிட்டு ஒதுக்கி வைத்துள்ள விஜய் – மனோ கணேசனின் – பேஸ்புக் பதிவு

Jet Tamil
தந்தையை திட்டமிட்டு ஒதுக்கி வைத்துள்ள விஜய் – மனோ கணேசனின் – பேஸ்புக் பதிவு நடிகர் விஜய்யால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘தமிழக வெற்றி கழகம்’ எனும் கட்சி தொடர்பில் மனோ கணேசன் எம்.பி. தனது ‘பேஸ்புக்’...
இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று இலங்கையின் 76வது சுதந்திர தினம்

Jet Tamil
இன்று இலங்கையின் 76வது சுதந்திர தினம் இன்று (04) இலங்கையின் 76வது சுதந்திர தினம் “புதிய நாட்டை உருவாக்குவோம்” என்ற தொனிப்பொருளில் நாட்டில் கொண்டாடப்படவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன...
இலங்கைவானிலை

இன்றைய வானிலை அறிக்கை 04.02.2024

Jet Tamil
இன்றைய வானிலை அறிக்கை 04.02.2024 கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை...