தென் மாகாண சபையின் சிங்களப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்தல்- 2021 விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
(Online Application)
அனைத்து மாகாணத்தைச் (Province) சேர்ந்த பட்டதாரிகளும் விண்ணப்பிக்க முடியும்.
பாடங்கள்
கணிதம்
விஞ்ஞானம்
ஆங்கிலம்
நடனமும், கலையும்
சித்திரம்
நடனம்
சங்கீதம்
சுகாதாரம்
தொடர்பாடல் தொழில்நுட்பம்
விவசாய விஞ்ஞானம்
ஆரம்ப பிரிவு
சிங்களம்
வரலாறு
குடியுரிமைக் கல்வி
அரசியல் விஞ்ஞானம்
புவியியல்
பௌத்த நாகரீகம்
வணிகக் கல்வி
கணக்கீடு
தொடர்பாடல் மற்றும் ஊடகக் கற்கை
மாணவ ஆலோசகர்
திறந்த போட்டிப் பரீட்சை மூலம் தெரிவுகள் இடம்பெறும்.
விண்ணப்ப முடிவுத்திகதி :
30.06.2021 வரை தற்போது கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
முழு விபரம் மற்றும் விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
மற்றவர்கள் பயன் பெற இந்த தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள்.
முழு விபரம் : Download
மாதிரி விண்ணப்ப முறை : Download
Apply Online : Apply Now
மேலும் இதுபோன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் பண்ணி இணைந்து கொள்ளுங்கள்!