Welcome to Jettamil

இலங்கையில் சிவப்பு சீனி இறக்குமதிக்கு தடை..!

Share

சீனி இறக்குமதிக்காக வருடாந்தம் செலவிடப்படும் 40 பில்லியன் ரூபாவினை குறைத்துக் கொள்ளும் நோக்கில் இறக்குமதியை தடை செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிவப்பு சீனி இறக்குமதியை நிறுத்துவதற்கு கரும்பு உள்ளிட்ட சிறுதோட்ட பயிர்ச்செய்கை அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சின் ஊடாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

நாட்டில் வருடாந்தம் 6 இலட்சம் மெற்றிக் தொன் சீனிக்கான கேள்வி காணப்படுவதாகவும்,
அதில் 120,000 மெற்றிக் தொன் சிவப்பு சீனி என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புற தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை