Welcome to Jettamil

இலங்கையில் தங்கத்தின் விலையில் மீண்டும் மாற்றம்

Share

இலங்கையில் தங்கத்தின் விலையில் மீண்டும் மாற்றம்

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதற்கமைய இலங்கையின் இன்றைய (03) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் இன்றைய தங்க நிலவரத்தின்படி,

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,610 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 188,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,650 அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 173,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை