Saturday, Feb 8, 2025

தமிழ் மக்களின் பிரச்சினையை ஆதரிப்பதாக அறிவித்த இந்தியா..!

By Jet Tamil

தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஆதரிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா அறிவித்துள்ளது.

இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் இந்தியா ஆதரிப்பதாகவும் அறிவித்துள்ளது.

ஐ.நா.வின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தமிழ் அபிலாஷைகளை இணைக்கும் முந்தைய நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்திய போதும் வாக்கெடுப்பு தொடர்பாக அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு