Welcome to Jettamil

தோற்றுப்போன விஜய் டிவி, மாஸ் காட்டிய சன் டிவி…

Share

தொலைக்காட்சிகளில் TRP போட்டிகளில் இரண்டு டிவி இருந்தது. சன் மற்றும் விஜய், மாதம் மாதம் வரும் டிஆர்பியில் இரண்டு தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகள் தான் இருந்தன.

ஆனால் இந்த மாதம் முழுவதும் ஒரே தொலைக்காட்சி நிகழ்ச்சி தான் டாப்பில் வந்துள்ளது. அதாவது சன் தொலைக்காட்சியின் சீரியல் மற்றும் படங்கள் தான் டாப் 5ல் வந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியின் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் என எந்த சீரியலும் இடம்பெறவில்லை.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை