Welcome to Jettamil

பயணத்தடை மேலும் அதிகரிப்பு – அரசின் அதிரடி அறிவிப்பு வெளியானது..!

Share

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.

இதனை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், நாட்டின் தற்போதைய கோவிட் நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் 21ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாட்டை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை