Sunday, Feb 9, 2025

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அந்த நடிகை யார் தெரியுமா?

By Jet Tamil

விஐய் ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பல குடும்பங்களில் இரவு 8 மணிக்கு இடம் பெறும் தவிர்க்க முடியாத முக்கிய குடும்ப தொடராகிவிட்டது. இந்த சீரியலில் முல்லையாக நடித்து மக்களிடத்தில் பிரபலமான சித்ரா அண்மையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தாங்க முடியாத ஒன்றாகிவிட்டது.

ஆனால் அவருக்கு பதிலாக பாரதி கண்ணம்மா சிரியல் காவ்யா நடித்து வருகிறார். இந்த சீரியலில் முல்லைக்கு மாமியாராகவும், நான்கு மகன்களின் அம்மாவாக நடிப்பது வேறு யாருமில்லை. நடிகை ஷீலா தான் இவர்.

இவர் நடிகர் விஜய்க்கு சித்தியாம். மேலும் நடிகர் விக்ரந்தின் அம்மாவாம். இந்த விசயம் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சரிதானே?

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு