Welcome to Jettamil

பூச்சியைப் பயன்படுத்தி சொக்லேட் தயாரிப்பு..!

Share

அமெரிக்காவில் 17 ஆண் டுகளுக்கு ஒரு முறை வெளிப்படும் சிக்கடா என்ற பூச்சியைக் கொண்டு தயார் செய்யப்பட்டும் சொக்லேட்டுகளுக்கு மிக பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது .

மேரிலாண்டில் , சிக்கடாவை வைத்து சொக்லேட் தயாரிக்கப்படுகிறது . சிக்கடா எனும்பூச்சியினம் மண்ணுக்குள் ளேயே முட்டையிட்டு குஞ்சு பொரித்து 17 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளிப்படுகிறது .

கடலில் இறால் வகை களைச் சேர்ந்த இந்தப் பூச்சிகளை அமெரிக்க மக்கள் பொரித்தும் , வறுத்தும் உண்டு வருகின்றனர் .

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை