Welcome to Jettamil

அரியாலையில் புகையிரதத்தில் மோதி ஒருவர் பரிதாப மரணம்!

Share

யாழ்ப்பாணம் அரியாலையில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் இன்று (07) முற்பகல் அரியாலை நாவலடியில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த அவர் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போது, விபத்துக்குள்ளாகியுள்ளார்.உடுவிலைச் சேர்ந்த விஸ்வநாதன் பாலரூபன் (42) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை