Welcome to Jettamil

ஐந்து வருடங்களின் பின்னர் ஹாஸ் சிலிண்டர் விலையில் ஏற்படும் மாற்றம்!

Share

ஹாஸ் சிலிண்டரின் விலைகளை அதிகரிக்க இரு உள்நாட்டு நிறுவனங்கள் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரியுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கடந்த ஐந்து வருடங்களாக உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்று மேலும் அவர் தெரிவித்ததுடன்,

குறித்த இரண்டு எரிவாயு விநியோக நிறுவனங்களின் கோரிக்கை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை