Welcome to Jettamil

க.பொ.த.உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பம் – வடக்கில் 18461 பரீட்சார்த்திகள்

Share

க.பொ.த.உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பம் – வடக்கில் 18461 பரீட்சார்த்திகள்

2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்றையதினம் காலை 8.30 மணியளவில் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ளது.

அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பரீட்சை நிலையங்களிலும் பரீட்சை ஆரம்பமாகியுள்ளது.

அந்தவகையில் வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பெற்றுள்ள 141 பரீட்சை நிலையங்களில் 18461 பரீட்சார்த்திகள் இவ்வாறு பரீட்சைக்கு தோற்றுவதாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/i/status/1742815466278801805

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை