Welcome to Jettamil

சட்டவிரோதமாக கடலாமை இறைச்சியை வைத்திருந்தவர் கைது!

Share

சட்டவிரோதமாக கடலாமை இறைச்சியை வைத்திருந்தவர் கைது

சட்டவிரோதமாக கடலாமை இறைச்சியை வைத்திருந்த 54 வயதுடைய நபர் ஒருவர் நாவற்குழி பகுதியில் வைத்து நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடம் இருந்து 14 கிலோ 800 கிராம் எடையுடைய கடலாமை இறைச்சி மீட்கப்பட்டது.

சாவகச்சேரி பொலிஸாரினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சங்கானை பிரதேச செயலகத்தில் முக்கிய கூட்டம் – ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு!

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை