எதிர்வரும் சில நாட்களில் இலங்கை முழுவதும் மின் வெட்டு அமுல்படுத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுதும் தற்போது நீர்த் தட்டுப்பாடு மற்றும் வரட்சிநிலை என்பன ஏற்பட்டுள்ளன.
இதனால் மின்சாரசபை மின்வெட்டினை இலங்கை முழுதும் அமுல்படுத்த பேச்சு நடத்தி வருவதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.