யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய நிர்வாக தெரிவு
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நிர்வாகத் தெரிவு நேற்றையதினம் நடைபெற்றது.
இதன்போது தலைவராக கு.துவாரகன் அவர்களும், செயலாளர் சோ.சிந்துயன் அவர்களும், பொருளாளர் திரு.கிந்துஜன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.