Welcome to Jettamil

வரலாற்றுச் சிறப்பு மிக்க வல்லிபுரத்து ஆழ்வார் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பாவை ஆண்டாள் விரத உற்சவம்!

Share

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வரமராட்சி துன்னலை வல்லிபுர ஆழ்வார் தேவஸ்தானத்தின் 20 ஆவது நாளின் திருப்பாவை ஆண்டாள் விரத உற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது

கருவறையில் வீற்றிருக்கும் வல்லிபுர ஆழ்வார், சங்கு சக்கரத்தாழ்வார், ஆண்டாள், விநாயகர் உட்பட ஏனைய பரிவாரதெய்வங்களுக்கு விஷேட அபிஷேக தீபாராதனைகள் இடம்பெற்று உற்சவம் இனிதே நிறைவடைந்தது.

கடந்த 16.12.2023 அன்று ஆரம்பிக்கப்பட்ட ஆண்டாள் திருப்பாவை உற்சவம் எதிர்வரும் 14.01.2024 அன்று இனிதே உற்சவம் நிறைவடையும்.

இதில் பல பாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டு இஷ்டசித்திகளை பெற்றுச்சென்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை