Welcome to Jettamil

45 லட்சம் பேர் வேலை இழக்க நேரிடும் – வணிக பாதுகாப்பு கவுன்சில் தெரிவிப்பு

Share

அரசு மற்றும் தனியார் வங்கிகள் கடன் மற்றும் வட்டி விகிதங்களில் சலுகைகளை வழங்காவிட்டால் 45 லட்சம் பேர் வேலை இழக்க நேரிடும் என்று உள்ளூர் வணிக பாதுகாப்பு கவுன்சில் கூறுகிறது.

வற் வரி அதிகரிப்பினால் தாம் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக நேற்று (07) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கம் தெரிவித்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை