யாழ்ப்பாணம் வந்த நடிகை ரம்பா
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள, தென்னிந்திய பிரபல பாடகர் ஹரிஹரன் அவர்கள் உள்ளிட்ட குழுவினரின் இசை நிகழ்ச்சியை தொகுத்து வங்குவதற்காக பிரபல நடிகை ரம்பா அவர்கள் இலங்கைக்கு வந்துள்ளார்.
இவ்வாறு இலங்கைக்கு வருகை தந்த ரம்பா அவர்கள் யாழ்ப்பாணம் – மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளார். மானிப்பாய் மருதடி விநாயகர் தேவஸ்தானத்தின் விசேட கிரகப்பிரவேசம் நிகழ்வில் பங்கெடுப்பதற்கே இன்றையதினம் இவ்வாறு ஆலயத்திற்கு வருகை தந்துள்ளார்.
விவசாய மேன்மை விருது வழங்கல் நிகழ்வும் கண்காட்சியும் -2023
நடிகை ரம்பா அவர்கள் யாழ்ப்பாணம் – சுதுமலையை பிறப்பிடமாக கொண்ட லண்டன் தொழிலதிபரையே திருமணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சாவகச்சேரியில் வைத்து கஞ்சாவுடன் இருவர் கைது!