Welcome to Jettamil

இராணுவத்தால் பல்துறை மருத்துவ முகாம் ஏற்பாடு

Share

இராணுவத்தால் பல்துறை மருத்துவ முகாம் ஏற்பாடு

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய, காயமடைந்த மற்றும் ஓய்வுபெற்ற போர்வீரர்கள், அத்துடன் சேவையில் இருக்கும் மற்றும் உயிரிழந்த போர்வீரர்களின் உறவினர்களுக்காகச் சிறப்பான பல்துறை மருத்துவ முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மருத்துவ முகாம் எட்டாவது முறையாகத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இம்முறை புத்தளம் மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளது.

புத்தளம், சின்னவில்லுவத்த இராணுவ முகாமில் 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) காலை 07.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை இந்த பல்துறை மருத்துவ முகாம் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை