மீனவர்களை பாதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய மீன் பிடிச் சட்டம் தொடர்பிலான விழிப்புணர்வு பிரச்சாரம்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மீனவர்களை பாதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய மீன் பிடிச் சட்டம் தொடர்பிலான விழிப்புணர்வு பிரச்சாரம் இன்றையதினம் திருகோணமலையில் நடைபெற்றது
இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் வைத்தியலிங்கம், கன்னியா பிரதேச செயற்பாட்டாளர் மோகன், தம்பலகாமம் செயற்பாட்டாளர் சிந்து கணேஷ் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.