Welcome to Jettamil

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பிரதம பாதுகாப்பு அதிகாரி கைது!

Share

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பிரதம பாதுகாப்பு அதிகாரி கைது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதம பாதுகாப்பு அதிகாரியாக இருந்த நெவில் வன்னியாராச்சி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, அவர் விசாரணைக்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை