Welcome to Jettamil

பருத்தித்துறை நகரும் இன்று முழுமையான கதவடைப்பு!

Share

அனைத்து கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களாலும் அறிவக்கப்பட்ட தமிழ் மக்களது வாழ்விடங்கள் மற்றும் தொல்லியல் சொத்துக்கள் அழிப்பிற்க்கு எதிராகவும் கொண்டு வர இருக்கின்ற புதிய  பயங்கர வாத தடுப்பு சட்டத்திற்க்கு எதிராகவும் முழு கதவடைப்பு போராட்டம் இன்று பருத்தித்துறை நகரும் முறறு முழுதாக முடங்கியுள்ளது. இதேவேளை ஒரே ஒரு உணவகம் மட்டும் திறந்துள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் போக்குவரத்து இடம் பெறுகிறது.

வர்த்க நிலையங்கள், மரக்கறி மீன் சந்தை உட்பட அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மக்கள் நடமாட்டமும் குறைவாகவே காணப்படுகிறது

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை