தங்கத்தின் விலையில் தலைகீழ் மாற்றம்: மீண்டும் கடும் சரிவு!
இலங்கையில் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலையானது, மீண்டும் குறைவடைந்துள்ளதாகக் கொழும்புச் செட்டியார் தெரு சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இன்றைய தங்க விலை நிலவரம் (ஒக்டோபர் 24, 2025):
இன்றைய நிலவரத்தின்படி, கொழும்புச் சந்தையில் தங்கத்தின் விலை விபரங்கள் வருமாறு:
| விபரம் | அளவு | விலை (ரூபாய்) |
| ஒரு அவுன்ஸ் தங்கம் (1 அவுன்ஸ்) | – | 1,250,963 |
| 24 கரட் 1 கிராம் தங்கம் | 1 கிராம் | 44,130 |
| 24 கரட் ஒரு பவுண் | 8 கிராம் | 353,050 |
| 22 கரட் 1 கிராம் தங்கம் | 1 கிராம் | 40,460 |
| 22 கரட் ஒரு பவுண் | 8 கிராம் | 323,650 |
| 21 கரட் 1 கிராம் தங்கம் | 1 கிராம் | 38,620 |
| 21 கரட் ஒரு பவுண் | 8 கிராம் | 308,950 |





