Welcome to Jettamil

மனித உரிமை பாதுகாவலருக்கான வழிகாட்டல் தொடர்பான முக்கிய கலந்துரையாடல்

Share

மனித உரிமை பாதுகாவலருக்கான வழிகாட்டல் தொடர்பான முக்கிய கலந்துரையாடல்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் உலக மனித உரிமை தினத்தின் 75 ஆண்டினை முன்னிட்டு “சகலருக்கும் கெளரவம், சுதந்திரம், மற்றும் நீதி சமவாயம்”
என்னும் கருப்பொருளிலான மனித உரிமை பாதுகாவலருக்கான வழிகாட்டல் கலந்துறையாடல் இன்று யாழ்ப்பாணம் டேவிற் வீதியில் அமைந்துள்ள கலைத்தூது அழகியற் கல்லூரியில் இடம்பெற்றது.

30 உறுப்புரிமை அனைத்துல மனித உரிமை ஆவணத்தின் பிரகடனம், முக்கியத்தும் பற்றி தெளிவூட்டல்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தின் இணைப்பாளர் ரீ.கனகராஜ் தலைமையில் நடைபெற்றது.

புத்தூர் சந்தியில் வாளுடன் ஒருவர் கைது!

இதில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பெண் உரிமையாளர்கள், குழு உரிமையாளர்கள், ஊடகவியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

மனித உரிமை வரைவுபற்றி ஆவணம் தயாரித்தல் தொடர்பாடல் பற்றிய கலந்துறையாடலும் இதன்போது இடம்பெற்றது.

யாழில் சீனியை பதுக்கி செயற்கை தட்டுப்பாடு

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை