நாளை முதல் நாளை மறுதினம் வரை 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை நீடிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, மாலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஒரு மணி நேரம் 20 நிமிடம் மின்தடை ஏற்படும். கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் சுமார் ஒரு மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.